60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு !!

Loading… பொதுவாக சீனா பாரம்பரியத்தில் காணப்படும் டிராகன்களுக்கு இறக்கைகள் இருக்காது. ஆனாலும் அவை காற்றில் மிதக்கும். ஆனால் மேற்கத்திய புராணங்களில் காணப்படும் டிராகனானது இறக்கைகள் கொண்டதாகும். தற்போது சீனாவின்   ஸன்ஜியாக்கோ (Zhangjiakou)  நகர மக்கள் கண்டெடுத்துள்ள குறித்த டிராகனானது  பெரிய தலையுடனும், இரண்டு குட்டி கைகளுடனும், நீளமான வாலுடனும்,  இறக்கைகளுடனும் காணப்படுகிறது. குறித்த டிராகன் எப்படி எலும்புக்கூடாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது என அங்குள்ள மக்களுக்கு இதுவரை விளங்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர். Loading… ஆனால் குறித்த புகைப்படத்தை … Continue reading 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு !!